Search This Blog

Monday, August 2, 2010

தெரிந்தால் சொல்லும்..


இருத்தல்,நடத்தல் _நிகழ்வு,
தோண்டல்,எடுத்தல்_ அகழ்வு,
துய்த்தல்,ரசித்தல்_ மகிழ்வு,
இரத்தல்,பறித்தல் _இகழ்வு,
சுரண்டல்,பதுக்கல் _களவு,
அறிதல்,புரிதல்_தெளிவு,
அன்பு,இரக்கம்_கனிவு,
ஏற்று..அடங்கல்_பணிவு,
சினமும்,குணமும்_உணர்வு,
அஞ்சாதிருத்தல்_துணிவு!
எது...எது..என்னவெல்லாம் பிறழ்வு??

2 comments:

  1. ஆஹா, பிரமாதம், அருமை.

    ReplyDelete
  2. அப்படியா? மிக்க மகிழ்ச்சி மாமா..

    ReplyDelete

Related Posts with Thumbnails