Search This Blog

Tuesday, June 29, 2010

கொஞ்சம் சொல்லேன்...


தொலை தூரத்துத் தொடர் வண்டிப் பயணங்களும்..
மென் சோகம் கவியச் செய்யும்..மிகு..அடர் இருளும்..
தனிமை அமிழ்த்தும் இரவுகளில்..
தென்றல் கொணரும் சுக ராகமும்..
கனம் கொள்ளச் செய்வது ஏன் மனதை?
கேட்க மறந்தே போனேன்....!
ஆமாம்..
உன் எடையென்ன?

2 comments:

  1. அழகான வரிகள்!

    ReplyDelete
  2. ஆமாம் எனக்கும் பிடிக்கும் அவ்வரிகள்!

    ReplyDelete

Related Posts with Thumbnails