Search This Blog

Wednesday, June 30, 2010

தேவை...


மறுதலிப்பின் அச்சுறுத்தலையும்..
தனிமையின் கொடூரத்தையும்..
உதைத்தெறிகிறது..
நேற்று பிறந்த சிசுவின்..
நிஷ்டூர அழுகை.

2 comments:

  1. தலைப்பின் காரணம்?

    ReplyDelete
  2. என்னுடைய மன நிலைக்காக ...
    சிசுவின் தேவைகள் காத்துக் கிடக்குமா?

    ReplyDelete

Related Posts with Thumbnails