Search This Blog

Wednesday, June 30, 2010

துக்கம் மறக்க...


உறங்கப் பிடிக்கும் எனக்கு...
உணர்வில்லாமல் உயிரோடிருத்தல்..
வேறெப்போது வாய்க்கும் உலகில்?

2 comments:

  1. பலர் உறங்காமலே உணர்வில்லாமல் தான் உலா வருகிறார்கள் :-)

    ReplyDelete
  2. கவிதைச் சுவை அறியாதவர்கள் என்பது தவிர வேறு என்ன சொல்வது அவர்கள் குறித்து?

    ReplyDelete

Related Posts with Thumbnails