Search This Blog

Wednesday, June 30, 2010

வேட்டை...


உள்ளார்ந்த உறை பசிக்கு...
உணவான நீயே,
இரையாக எனை அள்ளி உண்ண வருகையில்..
உணர்வுகள் மறத்து..
உயிர் உறைந்து...
என் நினைவுத்திரியும் சேர்ந்தணையும் அவலம்..
பசி தோன்றும் போதெல்லாம்..
நினைவில் தோன்றும்!

2 comments:

  1. "நினைவுத் திரி சேர்ந்தணையும் நேரம்" - திரி அணைகையில் கவிதை பிரகாசிக்கிறது

    ReplyDelete
  2. நன்றி நண்பா...

    ReplyDelete

Related Posts with Thumbnails