ஆசை நிலவே.....அர்ஷத்...
"ஷஹி"யின் எண்ணச் சிதறல்கள்..
Search This Blog
Tuesday, June 29, 2010
பேராசை...
அபூர்வமாய் செல்வதுண்டு நாங்கள்...
உணவகங்களுக்கு...
அப்பா.. எப்போதும் கேட்பார்,புலவு.
அண்ணனின் விருப்பம் ஆப்பம்.
அக்காளுக்கும் எனக்கும் பூரி,
அம்மாவின் ஆசை தோசை!
வேறொருவர் சுட்டுப் போட அமர்ந்த்தருந்துவது..
எப்போதும் வாய்க்காதே அவளுக்கு!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment