கைகள் கொப்பளிக்க நட்டேன் ஒரு தென்னம்பிள்ளை..
பேசிக்கொண்டிருப்பேன் அதோடு தினம் அரை மணி...
வீட்டை இழுத்துக் கட்ட வேண்டி ...
வெட்டி விட்டார்.. அதனை ..அப்பா..
வீழ்ந்தது என் தென்னை.
வேர் இருக்கும்..அதன்..என் தோட்டத்தில்,
என்று தேற்றி வந்தேன் என் மனதை...
தாய் வீடு செல்லுந்தோரும் தவறியதில்லை,
அது இருந்த இடம் தடவ..
விற்க நேர்ந்தது எங்கள் வீட்டை!
வந்து விட்டார் அப்பா,ஊரை விட்டே!
தென்னையினதோடு ,சேர்ந்து அறுந்தது..
என் வேரும்!!!
intha kavithai ezhuthaazhar sujathavin kathai onru ninaivil varugirathu
ReplyDeleteexcellent job akka :))
ReplyDeleteo! thanks anu....
ReplyDeleteதென்னம் பிள்ளையின் வீழ்ச்சி, மனதில் பெரும்
ReplyDeleteசுமையை ஏற்றி விட்டது.
Tp.
manach chumaigalai irakki ilaipaara ilakkiyam nallathoru vazi allavaa?
ReplyDeleteஉண்மைதான், ஷஹி.
ReplyDeletearunthe varukku nandri!ippadi oru kavithei muleithathirku karanamai irintha thaal.
ReplyDeleteஉண்மையான சில விசயங்கள்...
ReplyDelete