Search This Blog

Tuesday, July 6, 2010

இரவெனும் ஆழி....


கறுந்துயரலைகள் தோற்றும்..
இரவெனும் பேராழி,
பகலொளியெனும்,
மாயத்திரை மறைக்கும் வலியெல்லாம்,
வலித்துச் சேர்க்கும் வெளியெங்கும்!
திண்மைப் படகுகள்..
கதிரொளியில் மட்டுமே பயணிக்கும்!
ராவெனும் பேரலை ,
அமிழ்த்திடும் திடமெல்லாம் ஆழ!
துயரின் தொலைவுக்கு,
நீளும் இரவின் தூரம்.
மார்பின் கனமெல்லாம்..
பெருமூச்செறிவுகளில் தெரிக்க,
புலரும் பிரிதொரு பொழுது,
எறிந்ததெல்லாம்,
மீண்டும் ஒளிக்க!

5 comments:

  1. அப்டியே ஒரு டிக்ஷனரியும் அனுப்பிச்சிட்டீங்கன்னா நல்லா இருக்கும்... :-)

    ReplyDelete
  2. hey ...really great de....keep it up

    ReplyDelete
  3. hey shaida .....nee parkathande olli.....aana kavithaila nee really ghilli dee....keep expressing your thoughts .....all the best...

    ReplyDelete
  4. Naags!!! u surprised me dear....thank u...wil try to keep up!

    ReplyDelete
  5. //எறிந்ததெல்லாம், மீண்டும் ஒளிக்க!//
    அழகான வரிகள். எல்லாத்தையும் ஒளித்து வைத்துக் கொண்டுதானே அடுத்த நாள் பிறக்கிறது.

    ReplyDelete

Related Posts with Thumbnails