ரோஜாவை முள் என மாட்டேன் நான்...
மேகத்தை மேகமென்பேன்!
நிலா எப்படி நட்சத்திரமாகும்?
ஊஞ்சல் நாற்காலியாகாது!
ஒரு போதும் சூரியன் பூமியில்லை!
பூ என்றே தான் பூவை அழைப்பேன்....
கடல் எப்போதும் கடல் தான்!
அலையும் கூட அப்படியே...
உன்னை மட்டும் எப்படியாம்"........"என்று
அழைப்பது?
ஒண்ணியுமே பிரியலயே ! ஒரே மெர்ச்சலாக்குது! கவிதை எழுதுக்கினுகீறியா இல்லை fill in the blanks ஆ?
ReplyDeleteen unarvu unakku eppadi purinthathu?
ReplyDelete