Search This Blog

Sunday, July 4, 2010

வெம்புகை...






மனதினோரத்து,
நெருப்புக்கங்காய்க்.. கனன்று..
நாளெல்லாம்..
வெம்மை பரப்பும்,
உன்னிலேயே..
உன்னினைவுத்தூள் பரப்பி
மூச்சடைத்துச் சாக,
பொழுதில்லை,
எனக்கு...
இப்பொழுது...

2 comments:

  1. உணர்வுபூர்வமான கவிதை!

    ReplyDelete
  2. உணர்ந்தால் அன்றி உரைக்க முடியாதே கவி!

    ReplyDelete

Related Posts with Thumbnails